Sri Sai Swamiji
Unwavering faith, solid faith, steadfast devotion – அசையாத நம்பிக்கை, திடமான விசுவாசம், உறுதியான பக்தி
பரமபாக்கியம் பெற்றவனே மனிதப்பிறவி பெறுகிறான் ; ஆனால் இறைவனின் அருள் ஒன்றே அவனை ஸாயீயின் பாதங்களுக்கு கொண்டுவருகிறது ! ஸாயீயினுடைய லீலைகள் தர்க்கசிந்தனையால் புரிந்துகொள்ள முடியாதவை ; அவற்றைப் பற்றிய பூரணமான...